பட்டுச் சேலையில் பகவத் கீதை! | தினகரன்

பட்டுச் சேலையில் பகவத் கீதை!

அசாம் மாநிலம் திப்ருஹார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹெம்பிரபா சுடியா (62). நெசவு தொழில் செய்து வரும் இவர் பட்டுச் சேலையில் பகவத் கீதையை சமஸ்கிருத மொழியைக் கொண்டு வடிவமைத்துள்ளார்.

20 மாதங்களாக பகவத் கீதையை சேலையில் வடிவமைக்கும் வேலையை செய்து வந்துள்ளார். இவரது திறமையை பாராட்டி மாநில அரசு கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் விருது வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...