தம்பி என அழைத்து கொண்டிருந்த ஸ்டாலின் இன்று தலைவர்! | தினகரன்

தம்பி என அழைத்து கொண்டிருந்த ஸ்டாலின் இன்று தலைவர்!

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தி.மு.கவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவராக உருவெடுத்துள்ளார், சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார்" என்று ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.


Add new comment

Or log in with...