"கிழக்குச் சூரியனாக உதித்துள்ளார் ஸ்டாலின்!" | தினகரன்

"கிழக்குச் சூரியனாக உதித்துள்ளார் ஸ்டாலின்!"

தி.மு.கவின் புதிய தலைவரை வாழ்த்திப் பேசிய அக்கட்சியின் எம்.பி.யான கனிமொழி, "திசையறியா காட்டில் தமிழினமே நின்று கொண்டிருக்கும்போது, கிழக்குச் சூரியனாக உதித்துள்ளார் அண்ணன் ஸ்டாலின்.

தி.மு.கவின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பது வெறும் சடங்குதான். தி.மு.கவை வழி நடத்தக் கூடிய தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை" என்றார்.


Add new comment

Or log in with...