ஆந்திராவில் சூர்யாவை சூழ்ந்த ரசிகர்கள்; படப்பிடிப்பு ரத்து | தினகரன்


ஆந்திராவில் சூர்யாவை சூழ்ந்த ரசிகர்கள்; படப்பிடிப்பு ரத்து

செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே.' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆந்திராவின் ராஜமுந்திரி நகரில் நடந்த இதன் படப்பிடிப்பைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

அப்போது சூர்யாவைச் சுற்றிலும் ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து அவருடன் கைகுலுக்கவும் செல்ஃபி எடுக்கவும் முயற்சித்தனர். இதில் அவர் சிக்கித் திணறியதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.


Add new comment

Or log in with...