ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வ | தினகரன்

ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வ

ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (27) கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வின் போது 'டொனமூர் ஆணைக்குழு முறைமையிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு வரை ' என்ற நூல் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுவதைப் படத்தில் காணலாம்.

(படம்: சுதத் சில்வா)


Add new comment

Or log in with...