ரணில் - சுஷ்மா சந்திப்பு | தினகரன்

ரணில் - சுஷ்மா சந்திப்பு

வியட்நாம் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம். அருகில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் காணப்படுகிறார்.


Add new comment

Or log in with...