வடமேல்மாகாண நீர்ப்பாசனத் திட்டத்தை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன | தினகரன்

வடமேல்மாகாண நீர்ப்பாசனத் திட்டத்தை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

வடமேல்மாகாண நீர்ப்பாசனத் திட்டத்தை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார். பொல்பித்திகமவில் நினைவுப்படிகத்தை ஜனாதிபதி திரைநீக்கம் செய்துவைப்பதையும் எல்லங்கா குளக் கட்டமைப்பினூடாக 2,400 குளங்களை புனரமைப்பு செய்யும் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பதையும் படத்தில் காணலாம். (படம்: சுதத் சில்வா)


Add new comment

Or log in with...