மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி: விஜயகாந்த் | தினகரன்

மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி: விஜயகாந்த்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விஜயகாந்த், அனைத்துத் தொகுதிகளிலும் தே.மு.தி.க. வெற்றி பெற்று பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...