Thursday, March 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.11.2023

by Rizwan Segu Mohideen
November 24, 2023 7:43 pm 0 comment

இன்று (24) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 333.7448 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 323.5585 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (23) ரூபா 333.7081 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

 

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 210.4786 220.9972
கனேடிய டொலர் 234.3183 245.2776
சீன யுவான் 44.4402 47.3151
யூரோ 351.0511 365.7237
ஜப்பான் யென் 2.1542 2.2450
சிங்கப்பூர் டொலர் 239.5272 250.5200
ஸ்ரேலிங் பவுண் 403.8799 420.0292
சுவிஸ் பிராங்க் 362.6674 380.7739
அமெரிக்க டொலர் 323.5585 333.7448
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 872.8662
குவைத் தினார் 1,065.9621
ஓமான் ரியால்  853.2390
 கட்டார் ரியால்  89.9375
சவூதி அரேபியா ரியால் 87.6450
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.5040
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9446

இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 333.7081- கொள்வனவு விலை ரூ. 323.5585 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT