டில்லி தூர்தர்ஷன் பவனிலும் தீ | தினகரன்

டில்லி தூர்தர்ஷன் பவனிலும் தீ

மும்பையின் கிரிஸ்டல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றுக் காலையில் தீ விபத்தொன்று ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த சற்று நேரத்தில் டில்லியில் உள்ள தூர்தர்ஷன் பவனிலும் தீ விபத்து ஏற்பட்டது.

4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. டில்லியின் மாண்டி ஹவுஸ் பகுதியில் தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ளது.

அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...