மேல் கொத்மலை நீர்தேகக்த்தில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்

மேல் கொத்மலை நீர்தேகக்த்தில் ஆணின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்தேகக்த்தில் ஆணின் சடலம் மீட்பு-Body Found at Upper Kotmale Reservoir

 

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அணைக்கட்டு பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்தேகக்த்தில் ஆணின் சடலம் மீட்பு-Body Found at Upper Kotmale Reservoir

மேல் கொத்மலை நீர்தேக்க அதிகாரிகள், சடலமொன்று மிதப்பதைக்கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் மரணித்தவர் சுமார் 50 - 60 இற்கு இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் கொத்மலை நீர்தேகக்த்தில் ஆணின் சடலம் மீட்பு-Body Found at Upper Kotmale Reservoir

விசாரணையின் பின் சடலம், பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...