மண்மேடு சரிந்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து தடை | தினகரன்

மண்மேடு சரிந்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து தடை

மண்மேடு சரிந்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து தடை-Landslide at Hatton-Colombo Main Street-Road Blocked

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், மண்மேடு சரிந்ததில் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன், ஸ்டேன்டன் - ஷெனன் தோட்டங்களுக்கிடையிலுள்ள பகுதியில் இன்று (17) காலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாகவே குறித்த பாதையில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மண்மேடு சரிந்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து தடை-Landslide at Hatton-Colombo Main Street-Road Blocked

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிக மழை காரணமாக, இவ்வாறு மண்மேடு சரிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மண்மேடு சரிந்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து தடை-Landslide at Hatton-Colombo Main Street-Road Blocked

(படங்கள்: மனுர செல்லஹேவ)

Add new comment

Or log in with...