புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி | தினகரன்

புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி

புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி-Accident-Cow Hit by Train

வவுனியா, பறநாட்டன்கல் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நேற்று (16) காலை 10.00 மணியளவில் பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி-Accident-Cow Hit by Train

புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி-Accident-Cow Hit by Train

இவ்விபத்து காரணமாக 15 நிமிடங்கள் தாமதத்தின் பின்னர் புகையிரத சேவைகள் இடம்பெற்றதாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி-Accident-Cow Hit by Train

(கோவில்குளம் குறூப் நிருபர் - கந்தன் குணா)

Add new comment

Or log in with...