Wednesday, April 24, 2024
Home » சமாதான நீதவான் நியமனம்

சமாதான நீதவான் நியமனம்

by Gayan Abeykoon
November 23, 2023 1:06 am 0 comment

இலக்கம் 208 பி, ஓபாத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் அத்தனபொல ஆராய்ச்சிகே எரத்னா கித்சிறி முழு தீவுக்குமான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். 48 வயதான இவர் ஜாஎல மாருதி இல்ல உரிமையாளர் ஆவார். இவர் மினுவாங்கொடை ஜனாதிபதி கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் 35 வருட காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT