Thursday, March 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 23.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 23.11.2023

by Rizwan Segu Mohideen
November 23, 2023 7:18 pm 0 comment

இன்று (23) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 333.7081 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 323.5119 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (22) ரூபா 333.6609 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 210.3392 220.6999
கனேடிய டொலர் 234.8175 245.5524
சீன யுவான் 44.4271 47.3408
யூரோ 351.1005 365.6865
ஜப்பான் யென் 2.1611 2.2496
சிங்கப்பூர் டொலர் 239.6711 250.5245
ஸ்ரேலிங் பவுண் 403.0220 403.0220
சுவிஸ் பிராங்க் 363.5709 381.3241
அமெரிக்க டொலர் 323.5119 333.7081
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 872.2363
குவைத் தினார் 1,066.0226
ஓமான் ரியால்  853.2390
 கட்டார் ரியால்  90.1513
சவூதி அரேபியா ரியால் 87.5818
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.4346
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9427

இன்றைய நாணய மாற்று விகிதம் – 23.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 333.7081- கொள்வனவு விலை ரூ. 323.5119 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT