கேரளா வெள்ளம்: 26 பேர் பலி: 100க்கும் அதிகமானோர் காணவில்லை:மீட்பு பணி தீவிரம் | தினகரன்

கேரளா வெள்ளம்: 26 பேர் பலி: 100க்கும் அதிகமானோர் காணவில்லை:மீட்பு பணி தீவிரம்

கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் கேரளாவே மொத்தமாக மூழ்கி உள்ளது. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு தீவிரமாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.


Add new comment

Or log in with...