Thursday, March 28, 2024
Home » திட்டமிட்டப்படி ஜனவரியில் A/L பரீட்சை

திட்டமிட்டப்படி ஜனவரியில் A/L பரீட்சை

by Prashahini
November 23, 2023 9:34 am 0 comment

இந்த ஆண்டு A/Lபரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

A/L பரீட்சை முன்னர் திட்டமிட்டபடியே நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

A/L பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன, அதில் வழக்கு எண். SC/ FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு எண். SC/ FR/254/2023 மனுதாரர்களால் மீளபெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT