Saturday, April 20, 2024
Home » துவாரகாவின் காணொளி: பாதுகாப்பு அமைச்சு கவனம்

துவாரகாவின் காணொளி: பாதுகாப்பு அமைச்சு கவனம்

by sachintha
November 23, 2023 7:59 am 0 comment

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் காணொளி தயாரிப்பு தொடர்பில், தமக்கு அறிவிக்கப்படவில்லையென்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா, இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று எதிர்வரும் (27) வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT