ஊடகவியலாளர் விசுவின் சகோதரர் காலமானார் | தினகரன்

ஊடகவியலாளர் விசுவின் சகோதரர் காலமானார்

ஊடகவியலாளர் விசுவின் சகோதரர் காலமானார்-Wisu Karrunanidhi-Brother Passed Away

 

சிரேஷ்ட ஊடகவியலாளர் விசு கருணாநிதியின் மூத்த சகோதரர் ஏ.வி. சுப்பிரமணியம் செல்வராஜ் சென்னையில் காலமானார்.

திடீர் சுகயீனமுற்ற இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சென்னை பெரம்பலூரில் கடந்த வெள்ளிக்கிழமை (31) காலமானார்.

இறக்கும்போது இவருக்கு வயது 53 ஆகும்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் (01) முசிறி தாத்தையங்கார் பேட்டையில் நடைபெற்றது.

சென்னை, பெரம்பலூர் பாங் ஒப் பரோடா வங்கியின் சிரேஷ்ட அதிகாரியான இவர் மனைவி மகளை விட்டுப் பிரிந்துள்ளார்.

 


Add new comment

Or log in with...