கெரவலபிட்டி இரசாயன தொழிற்சாலையில் தீ | தினகரன்

கெரவலபிட்டி இரசாயன தொழிற்சாலையில் தீ

கெரவலபிட்டி இரசாயன தொழிற்சாலையில் தீ-Fire at Chemical Factory-Wattala Kerawalapitiya Awarakotuwa
(வைப்பக படம்)

 

வத்தளை, கெரவலபிட்டி, அவரகொட்டுவ பிரதேசத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...