Friday, March 29, 2024
Home » 72 வயதிலும் சாதனை படைத்த அகிலத்திருநாயகி

72 வயதிலும் சாதனை படைத்த அகிலத்திருநாயகி

by Rizwan Segu Mohideen
November 21, 2023 8:40 pm 0 comment

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் இடம்பெற்ற National Masters and Seniors Athletics தடகள விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றிய முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி ஸ்ரீ சேயநந்தபவன் அகிலத்திருநாயகி 1 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தரான அகிலத்திருநாயகி

  • 1500m ஓட்டம்: தங்கப் பதக்கம்
  • 5000m வேக நடை: வெள்ளி பதக்கம்
  • 800m ஓட்டம் : வெண்கலப் பதக்கம்
    (5000m ஓட்டம் : 4ஆம் இடம்)

என இலங்கை சார்பில் கலந்து கொண்டு, பதக்கங்களை பெற்றுள்ளார்.

அகிலத்திருநாயகி, 1951ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதியான உலக பெண்கள் தினத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT