Friday, March 29, 2024
Home » சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை

by mahesh
November 22, 2023 6:20 am 0 comment

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ச.தொ.ச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களூடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரம், வெள்ளைச் சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து நாடு முழுவதும் சிவப்பு சீனியை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென லங்கா சீனி நிறுவனத்தின் பணிப்பாளர் காமினி ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT