1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு | தினகரன்

1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

பாடசாலைகளில் உயர்தரத்தில் தொழிற்பாடங்களைக் கற்பிப்பதற்காக 1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குவதையும் அருகில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இருப்பதையும் படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...