புளியங்குளத்தில் கோர விபத்து; இருவர் பலி | தினகரன்

புளியங்குளத்தில் கோர விபத்து; இருவர் பலி

வவுனியா, புளியங்குளத்தில் நேற்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். ரோசா ரக வாகனமொன்றும் கென்டர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதன் முழுமையான செய்தி இன்றைய தினகரன் 14 ஆம் பக்கத்தில் பார்க்கலாம். (படம்: கோயில்குளம் நிருபர்)


Add new comment

Or log in with...