ரூ. 5 கோடி பெறுமதி ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது | தினகரன்

ரூ. 5 கோடி பெறுமதி ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது

ரூ. 5 கோடி பெறுமதி ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது-Pakistani Arrested With 4kg Heroin

 

ரூபா 5 கோடி பெறுமதியான, 4 கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து வந்த குறித்த பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து 4.186 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...