நித்தீஷ்குமாருக்கு கௌரவம் | தினகரன்

நித்தீஷ்குமாருக்கு கௌரவம்

பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவருமான நித்தீஷ்குமார் புதுடில்லியில் நடந்த தேசிய உயர்மட்டகுழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது கட்சியினர் அவருக்கு மாலை அணிவித்து கௌரவித்தனர்.


Add new comment

Or log in with...