ஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா | தினகரன்

ஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் தேர்வு விழா

40 ஆவது ஒப்சேர்வர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்வதற்கான விருது வழங்கும் விழா நாளை 03 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்ல அதிதியாக கலந்து கொள்கிறார்.

 


Add new comment

Or log in with...