Saturday, April 20, 2024
Home » மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில்

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில்

by damith
November 20, 2023 9:17 am 0 comment

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதுடன் மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டார். கடந்த 17ஆம் திகதி மாலைதீவின் தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் இதன்போது சந்தித்து உரையாடினார். ஜனாதிபதிக்கு மாலைதீவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT