Friday, April 19, 2024
Home » பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக தரம் உயர்வு

பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக தரம் உயர்வு

by damith
November 20, 2023 10:20 am 0 comment

புதிய பொருளாதார மூலோபாயங்களை வலுப்படுத்தும் நோக்குடன், பொத்துவில் மற்றும் அறுகம்பே சுற்றுலா வலயத்தை ஒருங்கிணைத்து போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படவுள்ளது. இதன் ஓர் அங்கமாக பொத்துவில் உப பஸ் டிப்போ நேற்று பிரதான டிப்போவாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வில் பிடிக்கப்பட்ட படங்கள்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT