Thursday, March 28, 2024
Home » ஹாலி எலயின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது

ஹாலி எலயின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது

by damith
November 20, 2023 5:55 am 0 comment

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஹாலி எல நகரின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான கடைகள் சேதமடைந்துள்ளன.

ஹாலிஎல கந்தேகெதர வீதியின் சுமார் 300 மீற்றர் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல கடைகளின் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன் வீதியின் போக்குவரத்தும் சில மணித்தியாலத்திற்கு தடைப்பட்டுள்ளது.

(ஹாலிஎல விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT