பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்


பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பகு-Palitha Range Bandara's Son Yashoda Range Bandara Further Remanded Jun 14

 

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஒன்றின்போது, மது போதையில் வாகனம் செலுத்தியமை, அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...