Friday, April 19, 2024
Home » நவீனமயப்படுத்தப்பட்ட Lake House Digital Department

நவீனமயப்படுத்தப்பட்ட Lake House Digital Department

by Rizwan Segu Mohideen
November 18, 2023 7:14 am 0 comment

லேக் ஹவுஸ் (Lake House) நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவை (Digital Department) நவீனமயப்படுத்தி புதிய இடத்துக்கு மாற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் மங்கள விளக்கேற்றுவதை படத்தில் காணலாம். நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் நிறைவேற்றுதர அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். (படம்:- ருக்மல் கமகே)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT