மஸ்தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம் (PHOTOS) | தினகரன்

மஸ்தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம் (PHOTOS)

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP

ஐ.தே.க.விலிருந்து ஐவர்; ஶ்ரீ.ல.சு.க.விலிருந்து இருவர்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதியமைச்சர்கள் ஐவர் உள்ளிட்ட 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP

இதில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் (ஐ.ம.சு.மு.), மற்றும் அக்கட்சியின் (ஐ.ம.சு.மு.) தேசியப் பட்டியல் உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் பிரதியமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர்கள்

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP
1. ரஞ்சித் அலுவிஹாரே - சுற்றுலா, அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார இராஜாங்க அமைச்சர் (ஐ.தே.க.)

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP
2. லக்கி ஜயவர்தன - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் (ஐ.தே.க.)

பிரதி அமைச்சர்கள்

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP
1. கே. காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார பிரதி அமைச்சர் (ஐ.ம.சு.மு.)

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP
2. அங்கஜன் ராமநாதன் - கமத்தொழில் பிரதி அமைச்சர். (ஐ.ம.சு.மு. - தேசிய பட்டியல்)

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP
3. அஜித் மான்னப்பெரும - சுற்றாடல் பிரதி அமைச்சர் (ஐ.தே.க.) 

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP
4. எட்வர்ட் குணசேகர - உள்நாட்டலுவல்கள் மற்றும் வட மததிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் (ஐ.தே.க.)

மஸ்-தான், அங்கஜன் உள்ளிட்ட புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் 07 பேர் நியமனம்-New State-Deputy Ministers Appointed-02 State-05 Deputy-05 UNP-02 SLFP
5. நலின் பண்டார ஜயமஹ - அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரதி அமைச்சர்  (ஐ.தே.க.)

Add new comment

Or log in with...