Home » ஜனாதிபதி ரணில் மாலைதீவு விஜயம்

ஜனாதிபதி ரணில் மாலைதீவு விஜயம்

by sachintha
November 17, 2023 8:34 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை மாலைதீவுக்குப் பயணமானார்.
மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படடிருக்கும் கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை மாலைதீவுக்குப் பயணமானதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT