ரோஹன லக்‌ஷ்மன், துமிந்த திஸாநாயக்க கடமையேற்பு | தினகரன்

ரோஹன லக்‌ஷ்மன், துமிந்த திஸாநாயக்க கடமையேற்பு

சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸவும் தேசிய அமைப்பாளராக தெரிவான அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் பதவிகளை பொறுப்பேற்பதை படத்தில் காணலாம். (படம்: சமன் சிறிவெதகே)


Add new comment

Or log in with...