கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய சீருடை அறிமுகம் | தினகரன்

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய சீருடை அறிமுகம்

 

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய சீருடை கல்வி அமைச்சில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தபோது...


Add new comment

Or log in with...