ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவுக்கு நியமன கடிதம் | தினகரன்

ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவுக்கு நியமன கடிதம்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நியமனக்கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தபோது... 


Add new comment

Or log in with...