Wednesday, April 24, 2024
Home » சுனாமிக்குப் பிந்திய முதலாவது விநியோகஸ்தர் விருது விழா மீள்எழுச்சியைக் கொண்டாடிய சியெட் களனி நிறுவனம்

சுனாமிக்குப் பிந்திய முதலாவது விநியோகஸ்தர் விருது விழா மீள்எழுச்சியைக் கொண்டாடிய சியெட் களனி நிறுவனம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:17 am 0 comment

ந்தை ஆதிக்கத்துக்கு ஈடாக மிகச் சிறந்த ஆற்றல் கொண்ட டயர்களை உற்பத்தி செய்வதில் இரண்டரை தசாப்த கால நீண்ட பயணத்துக்கான அங்கீகாரமாக சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனது முன்னணி விநியோகஸ்தர்களை மிகவும் கோலாகலமான நிகழ்வொன்றின் மூலம் கௌரவித்துள்ளது.

இலங்கையில் உள்ள 125 முன்னணி சியெட் விநியோகஸ்தர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தவர்கள் கம்பனியின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களோடு இணைந்து நிகழ்வொன்றில் பங்கேற்கும் வாய்ப்பு சுமார் மூன்று வருடங்களுக்குப் பின் கிடைக்கப் பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT