ஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு | தினகரன்


ஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு

ஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு-president-chief-staff-IHK-Mahanama-timber-corp-chairman-P-Dissanayake-Further Remanded

 

இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிர்வரும் ஜூன் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் ரூபா 2 கோடி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த மே 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...