ரூ. 2.6 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் கைது | தினகரன்

ரூ. 2.6 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் கைது

ரூ. 2.6 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் கைது-Indian Arrested with 40 Gold Biscuit Worth Rs.26 million

 

ரூபா 2 கோடி 60 இலட்சம் பெறுமதியான, 40 தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) காலை 8.45 மணியளவில்,கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த வந்த விமானத்தில், இந்தியாவின் சென்னையிலிருந்து வந்த இந்திய நாட்டைச் சேர்ந்த 54 வயதான நபர், 4 கிலோ எடைகொண்ட தங்க பிஸ்கட்டுகளை, தனது காற்சட்டை மற்றும் பணப்பையில் வைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...