Thursday, March 28, 2024
Home » சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் இலங்கை வருகிறார்
02 நாள் விஜயம் மேற்கொண்டு

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் இலங்கை வருகிறார்

by Gayan Abeykoon
November 15, 2023 1:17 am 0 comment

சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் Shen Yijin இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (18) சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சு இதை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT