களுத்துறை பாலிந்தநுவர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை | தினகரன்

களுத்துறை பாலிந்தநுவர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

களுத்துறை பாலிந்தநுவர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை-Landslide warning-Kalutara-Palindanuwara

 

சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை, பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவிற்கு, நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை (Red Alert) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான பிரதேசத்திற்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, அவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் ஜயசிங்க தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...