கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள் | தினகரன்

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Base

யுத்தத்தில் உயிரிழந்த படைவீரரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் நினைவுகூரும் வகையில், கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Base

நேற்று (18) இடம்பெற்ற குறித்த நிகழ்சவு கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவனகே தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Base

இந்நினைவு நிகழ்வையொட்டி, நாட்டிற்காக உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், நேற்று (18) நண்பகல் 12.00 மணிக்கு, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜையொன்றும் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Base

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Base

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Baseதோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of Killed in War at Kilinochchi Military Base

இந்நிகழ்வில், கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன உள்ளிட்ட கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Base

கிளிநொச்சியில் நாட்டிற்காக உயிரிழந்தோர் நினைவுகோரல் நிகழ்வுகள்-Remembrance of War Causalities at Kilinochchi Military Base

Add new comment

Or log in with...