Friday, March 29, 2024
Home » ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழா

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழா

by Gayan Abeykoon
November 15, 2023 1:00 am 0 comment

னாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில நடைபெற்றது. ஜனாதிபதி பிரபல பாடகி நந்தா மாலினிக்கு விசேட விருதொன்றை வழங்குவதை படத்தில் காணலாம். ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவும் அருகில் காணப்படுகிறார்.

(படம்: சுலோச்சன கமகே, நிசங்க விஜேரத்ன)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT