210
ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில நடைபெற்றது. ஜனாதிபதி பிரபல பாடகி நந்தா மாலினிக்கு விசேட விருதொன்றை வழங்குவதை படத்தில் காணலாம். ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவும் அருகில் காணப்படுகிறார்.
(படம்: சுலோச்சன கமகே, நிசங்க விஜேரத்ன)