முள்ளிவாய்க்காலில் குளிர்பானம் வழங்கும் இராணுவம் | தினகரன்

முள்ளிவாய்க்காலில் குளிர்பானம் வழங்கும் இராணுவம்

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முடித்து திரும்பும் மக்களுக்கு புதுக்குடியிருப்பு வீதியில், (மந்துவில் பகுதியில்) இராணுவத்தினர் கொட்டும் மழையிலும் குளிர்பானம் வழங்கும் போது பிடிக்கப்பட்ட படம். (படம்: கிளிநொச்சி குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...