Friday, March 29, 2024
Home » விவாதப் போட்டியில் சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயம் முதலிடம்

விவாதப் போட்டியில் சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயம் முதலிடம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நடாத்திய விவாதப் போட்டியில் திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதில் ஜெ.சனுஜன், ப.அருள்ராஜா, க.அஸ்வின், ச.கிருஸ்தா, சு.கதுர்சிகா ஆகியோர் இப் போட்டியில் கலந்துக்ெகாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(தம்பலகாமம் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT