தேசிய சகவாழ்வு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக பௌசி | தினகரன்

தேசிய சகவாழ்வு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக பௌசி

தேசிய சகவாழ்வு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக பௌசி-AHM Fowzie as State Minister of National Unity & Reconciliation

 

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக, ஏ.எச்.எம். பௌசி பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சுப் பதவி வகித்த அவர், இன்று (11) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 


Add new comment

Or log in with...