Thursday, April 18, 2024
Home » ரூமி ஹாஷிம் விஞ்ஞான கூடம் இடமாற்றம்

ரூமி ஹாஷிம் விஞ்ஞான கூடம் இடமாற்றம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

ர்காநகர் பிரதேசத்தில் கல்வி பொதுத்தராதர உயர்தர விஞ்ஞான பிரிவு கற்கைகளை மேம்படுத்தும் நோக்கில் 2015 முதல் செயற்படும்

‘கலாநிதி ரூமி ஹாஷிம் விஞ்ஞான கல்வித் திட்டத்தின்’ கற்பித்தல் நிலைய இடநெருக்கடியை நிவர்த்திக்கும் வகையில் தர்காநகர் இஷாஅத்துல் இஸ்லாம் அநாதை நிலையக் கட்டடத்திற்கு கற்பித்தல் நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவத்தில் நிலையத்தின் தலைவர் ரூமி ஹாஷிம், செயலாளர் ஜஸுக் அஹ்மட் உரையாற்றுவதையும் பேருவளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். பதியுத்தீன், பைஸான் நைஸர், மௌலவி மஸீர் அப்பாஸி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT