ஊவா ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ | தினகரன்

ஊவா ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ

ஊவா ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ-Ariya Bandara Rekawa Sworn in as Uva Province Governor

 

ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

 


Add new comment

Or log in with...